BE A PRAYER WARRIOR!

“Lord, every morning you hear my voice. Every morning, I tell you what I need. And I wait for your answer” (Psalm 5:3).

You have to arise and shine as a prayer warrior continuing steadfastly in prayer. You have to do extraordinary and great things in the Name of God. Souls should be won and they should be guided to heaven. Yes, dear children of God, prayer alone could protect your holiness. It will suppress and stop the evil forces.

Read More
Daily BreadJoshua Jebadurai
ஜெப வீரராய் விளங்குவீர்கள்!

"கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர். காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்" (சங். 5:3).

நீங்கள் ஜெப வீரராய், ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்து எழும்பிப் பிரகாசிக்க வேண்டும். கர்த்தருடைய நாமத்தினாலே, அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்து, பரலோகத்தண்டை வழி நடத்த வேண்டும். ஆம் தேவபிள்ளைகளே, ஜெபம் ஒன்றுதான் உங்களுடைய பரிசுத்தத்தைப் பாதுகாக்கும். தீய சக்திகளை அடக்கி நிறுத்தும்.

Read More
கனி, தரும் செடி!

"யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்" (ஆதி. 49:22).

யாக்கோபின் பன்னிரண்டு பிள்ளைகளிலே, யோசேப்பு விசேஷமானவர். ஆனாலும், அவர் கண்ணீரின் பாதையிலே நடந்ததை, வேதம் நமக்கு விளக்குகிறது. யோசேப்பின் தாயாகிய ராகேல், நீண்ட வருடங்கள் குழந்தையில்லாமலிருந்து யோசேப்பைப் பெற்றபோது, "நீ பெருகுவாய்" என்று அர்த்தங்கொள்ளும் "யோசேப்பு" என்ற பெயரைச் சூட்டினாள். வாலிப வயதிலிருந்தே, அவருக்கு சோதனைமேல் சோதனை. போராட்டங்கள் மேல் போராட்டம். ஆனால், முப்பது வயதிலே, பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில், எகிப்தின் பிரதம மந்திரியாய் விளங்கி, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருந்தார். அவர் ஒரு கனிதரும் செடி.

Read More
FRUIT YIELDING PLANT!

“Joseph is like a grapevine that produces much fruit. He is like a healthy vine watered by a spring. He is like a vine whose branches grow over the wall” (Genesis 49:22).

Joseph was special among the twelve children of Jacob. But the Scripture explains to us how he walked in the path of tears. Rachel gave birth to a child after twelve long years and named it Joseph which gives the meaning ‘He will add’. Right from his youth days, he faced trial after trial and struggle after struggle. But at the age of thirty, he rose to the second place in the leadership of Egypt next only to Pharaoh. He is a fruit yielding plant.

Read More
Daily BreadJoshua Jebadurai
A PLANT BEGINNING TO BLOOM!

“In the days to come, the people of Jacob will be like a plant with good roots. Israel will grow like a plant beginning to bloom. Then the world will be filled with their children” (Isaiah 27:6).

The younger son of Isaac was named as ‘Jacob’ by his father. At the same time, God named him as ‘Israel’. The name Israel gives the meaning ‘Divine Lord’ and ‘One who fights and overcomes.’

Read More
Daily BreadJoshua Jebadurai
பூத்து, காய் காய்த்தது!

"யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து, உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்" (ஏசா. 27:6).

ஈசாக்கின் இளைய குமாரனுக்கு தகப்பன் வைத்த பெயர், "யாக்கோபு" என்பதாகும். அதே நேரம், கர்த்தர் "இஸ்ரவேல்" என்ற பெயரை சூட்டினார். இஸ்ரவேல் என்பதற்கு, "தேவ பிரபு" என்றும், "போராடி மேற்கொள்ளுகிறவன்" என்றும் அர்த்தமாகும்.

Read More
திட்டமிடுங்கள்!

"வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும், இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்" (நீதி. 24:3,4).

உங்களுடைய வீடு கட்டப்படட்டும். ஆசீர்வாதமாய் கட்டியெழுப்பப்படட்டும். மன நிறைவும், சந்தோஷமும், சமாதானமும், உங்களுடைய வீட்டிலே இருக்கட்டும். வீட்டை கட்டுவதற்கு, கணவனுக்கும், மனைவிக்கும் ஞானம் மிகவும் அவசியம். "ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து" என்று நீதிமொழிகள் 9:1-ல் வாசிக்கிறோம். தேவன் தருகிற பரலோக மன்னாவால் நிரப்பப்பட, உங்களுடைய வீட்டையும், பிள்ளைகளையும் கர்த்தருடைய நாம மகிமைக்காக கட்டியெழுப்புங்கள்.

Read More
KEEP PLANNING!

“Through wisdom a house is built and by understanding it is established; by knowledge the rooms are filled with all precious and pleasant riches” (Proverbs 24:3, 4).

Let your house be built blessedly. Let mental satisfaction, joy and peace be at your house. Wisdom is essential for a husband and wife to construct a house. In Proverbs 9:1 we read as “Wisdom has built her house. She has made its seven columns.” Build your house and children for the glory of God so that they are filled with Heavenly Manna.

Read More
Daily BreadJoshua Jebadurai
கடனின்றி வாழுங்கள்!

"ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன், கடன்கொடுத்தவனுக்கு அடிமை" (நீதி. 22:7).

நீங்கள் ஒருநாளும், கடனுக்கு அடிமைப்படவே கூடாது. அநேக ஜனங்கள் தங்களை அறியாமலேயே, கடனுக்குள் போய் விடுகிறார்கள். "தவணை முறையில் வாங்கு கிறேன். இன்ஸ்டால்மென்டில் கிடைக்கிறது," என்று அதில் சிக்கிவிடுகிறார்கள். சிலர், "வீடு கட்ட பேங்கில் கடன் வாங்குகிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட வருடங்கள் கொடுத்துவிட்டால், வீடு சொந்தமாகிவிடும். வாடகை கொடுக்க வேண்டியதில்லை" என்று சொல்லுகிறார்கள். இன்றைக்கு, கடன் கொடுக்க, "கிரெடிட் கார்டு" வந்துவிட்டது.

Read More
LIVE WITHOUT BORROWING!

"The rich rules over the poor and the borrower is servant to the lender” (Proverbs 22:7).

You should never become a slave to debts. Many people unknowingly get entangled with indebtedness. The system of buying in instalment attracts them and they are entrapped. Some people go for long-term bank loans for constructing a home with the thought that payment of instalments would replace the rent payable as they own the house. Today, to offer loans, the credit card has also been introduced.

Read More
Daily BreadJoshua Jebadurai
KEEP SAVING!

“Provides her supplies in the summer and gathers her food in the harvest” (Proverbs 6:8).

As the ant remains wise it saves for the future. Though it is a tiny creature, its deed looks amazing to our eyes. They have to eat; they have to feed all the young ones in the group; they have to protect them. In spite of having so many duties on hand, they save for the future.

Read More
Daily BreadJoshua Jebadurai
சேர்த்து வையுங்கள்!

"கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்" (நீதி. 6:8).

எறும்பு ஞானமுள்ளதாயிருந்து, வருங்காலத்துக்காக சேமிக்கிறது. சிறிய ஜந்து தான். ஆனால், நம்முடைய கண்களுக்கு அது ஆச்சரியமாயிருக்கிறது. அதற்கு சாப்பிட வேண்டும். எறும்புக் கூட்டத்தில் வாழுகிற, அத்தனை குட்டி எறும்புகளுக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவற்றை பாதுகாக்க வேண்டும். எவ்வளவு கடமைகளிருந்தாலும், அவை வருங்காலத்துக்காக சேமிக்கின்றன.

Read More
தாலந்துகள்!

"அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து உடனே பிரயாணப்பட்டுப் போனான்" (மத். 25:15).

இயேசு சொன்ன தாலந்துகளின் உவமையை, மத். 25-ம் அதிகாரத்தில் வாசிக் கிறோம். "தாலந்து" என்பது, பலவகையான "திறமையைக்" குறிக்கிறது. அதே நேரத்தில், "தாலந்து" என்பது, "திரளான பணத்தைக்" குறிக்கிறது. "ஐந்து தாலந்து" என்றால், நமது பணத்தில் ஏறக்குறைய "ஒரு கோடி ரூபாய்" என்று அர்த்தமாகும். பணத்தை நாம் எவ்வாறு செலவழிக்கிறோம்? பணத்தைக்கொண்டு எப்படி ஆத்தும ஆதாயம் செய்கிறோம்? என்பதை, கர்த்தர் கண்நோக்கிப் பார்க்கிறார். முடிவில், அதைக் குறித்து கணக்குக் கேட்பார்.

Read More
TALENTS!

“And to one he gave five talents, to another two, and to another one, to each according to his own ability; and immediately he went on a journey” (Mathew 25:15).

In the 25th chapter of the Gospel of Mathews, we read about the parable of talents. The word ‘talent’ indicates several ‘abilities.’ At the same time ‘talent’ is also a unit of currency with great value. Five talents are equivalent to approximately one crore of rupees. God is closely watching how we spend our money and how we gain souls with it. In the end, He will ask for the details.

Read More
Daily BreadJoshua Jebadurai
உக்கிரணக்காரன்!

"மேலும், உக்கிராணக்காரன், உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்" (1 கொரி். 4:2).

"உக்கிராணக்காரன்" என்பதற்கு, தமிழிலே "கணக்குப் பிள்ளை, மேனேஜர், கண்காணிப்பாளர்" என்றெல்லாம் பல அர்த்தங்களுண்டு. ஊழியத்திற்கு உக்கிராணக் காரருண்டு. ஆவியின் வரங்களுக்கு உக்கிராணக்காரருண்டு. அதே நேரத்தில், பொருளாதாரத்துக்கும் உக்கிராணக்காரருண்டு. உக்கிராணக்காரன், எல்லாவற்றிலும் எஜமானுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும். அவன் உண்மையுள்ளவனாயிருக்க வேண்டும்.

Read More
STEWARD!

“Moreover it is required in stewards that one be found faithful” (I Corinthians 4:2).

There is a steward for the ministry and there is a steward to the Gifts of the Spirit. At the same time, there is also a steward for the economy. The steward has to account for everything to his master. He should be faithful.

Read More
Daily BreadJoshua Jebadurai
….ARE MINE!

“For every beast of the forest is mine and the cattle on a thousand hills” (Psalm 50:10).

God said, “I know all the birds of the mountains and the wild beasts of the field are mine. “If I were hungry, I would not tell you; for the world is mine and all its fullness” (Psalm 50:11, 12).

Read More
Daily BreadJoshua Jebadurai
என்னுடையவைகள்!

"சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" (சங். 50:10).

கர்த்தர் சொன்னார், "மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால், உனக்குச் சொல்லேன்; பூமியும், அதின் நிறைவும் என்னுடையவைகளே" (சங். 50:11,12).

Read More
RICHES AND HONOUR!

“For wisdom is better than rubies and all the things one may desire cannot be compared with her” (Proverbs 8:11).

What do many people think? Their thinking is that it is satan who is behind the worldly things and offers them the blessings to all whom he likes or to those who worship him. Most of the people belonging to other religions have an exclusive god for prosperity. They believe that if a sacrifice is made to such gods while beginning a trade or building a new house, they will give immeasurable wealth. In Indian culture, people choose a day and call it as ‘akshayath day.’ They spread the false belief that it is the day of prosperity and if some gold is bought on that day, their wealth will grow abundantly.

Read More
Daily BreadJoshua Jebadurai
ஐசுவரியமும், கனமும்!

"முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல" (நீதி. 8:11).

அநேகர் என்ன எண்ணுகிறார்கள்? சாத்தான்தான், உலகப் பொருட்களுக்கு பின்னால் நின்று, அவனுக்கு இஷ்டமானவர்களுக்கு, அல்லது அவனை கும்பிடு கிறவர்களுக்கு, உலகப் பொருட்களையும், ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறான் என்று. புறமதஸ்தரில், பலரும் உலக செல்வத்துக்கென்று ஒரு கடவுளை வைத்திருக் கிறார்கள். தொழிலை ஆரம்பிக்கும்போது, அல்லது வீட்டைக் கட்டும்போது, அந்த தெய்வத்துக்கு ஒரு பலி செலுத்திவிட்டால், அந்த தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று எண்ணுகிறார்கள். இந்திய கலாச்சாரத்திலே ஒரு குறிப்பிட்ட நாள் ஐசுவரியம் பெருகும்நாள் என்று சொல்லி, "அக்ஷயத்" நாளிலே பொன் நகைகளை வாங்கினால், செல்வம் குவியும் என்று எண்ணுகிறார்கள்.

Read More