திடன் கொள்!

"மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்" (மத்.9:22).

வியாதிகள், ஒரு மனுஷனுடைய வாழ்க்கையை திடனற்றுப் போகச் செய்கிறது. குடும்ப அமைதியைக் கெடுக்கிறது. சரீர ஆரோக்கியத்தைப் பாழாக்குகிறது. உள்ளத்தை சோர்ந்து போகப்பண்ணுகிறது. பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயை குறித்து வேதம் சொல்லுகிறது, அவள் பன்னிரெண்டு ஆண்டுகள் உதிரப்போக்கினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

Read More
BE OF GOOD CHEER!

"Be of good cheer, daughter; your faith has made you well. And the woman was made well from that hour" (Mathew 9:22).

Sickness makes a man’s life weary. It spoils the peace in the family, impairs the health and also fatigues the mind. The Scripture says that a woman had been grievously suffering from a flow of blood for twelve years.

Read More
PUT YOUR TRUST!

"Blessed are all those who put their trust in Him" (Psalm 2:12).

The Coming of Christ will divide people into two groups. One will be those who put their trust on God and thereby will be meeting Him when He comes in, as blessed people. The other group is those who ignore Him and thereby will be left helpless and will be caught in the hands of Antichrist ultimately.

Read More
அண்டிக்கொள்!

"அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்" (சங். 2:12).

கிறிஸ்துவின் வருகை, உலகத்தாரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும். அவரை அண்டிக் கொள்ளுகிறவர்கள், பாக்கியவான்களாய் அவருக்கு எதிர்கொண்டு போவார்கள். அவரைப் புறக்கணிக்கிறவர்கள், கைவிடப்பட்டு பரிதாபமாய் அந்தி கிறிஸ்துவின் கரத்திலே சிக்குண்டு போவார்கள்.

Read More
EAT AND GET STRENGTHENED!

"Moreover He said to me, “Son of man, eat what you find; eat this scroll and go, speak to the house of Israel" (Ezekiel 3:1).

When you read the verses in the Scripture, they go into your soul as solid food. The Lord told Ezekiel the prophet, “Eat this scroll and go, speak to the house of Israel.” Before reaching the people and talking to them about God, it is essential for you to consume His verses as food. It is the one which provides you with strength and vitality.

Read More
புசித்து பெலன் கொள்!

"பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்" (எசே. 3:1).

நீங்கள் வேத வசனங்களை வாசிக்கும்போது, அது உங்கள் ஆத்துமாவிற்குள் திடமான உணவாக செல்லுகிறது. கர்த்தர், எசேக்கியேல் தீர்க்கதரிசியினிடத்தில்: "நீ இந்த சுருளை புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு" என்றார். ஜனங்களிடத்தில் போய் கர்த்தரைக் குறித்து பேசுவதற்கு முன்பாக, அவருடைய வசனங்களை, நீங்கள் உணவைப் போல உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுவே உங்களுக்கு சத்துவத்தையும், பெலனையும் தருகிறது.

Read More
RECOVER!

"And nothing of theirs was lacking, either ..... David recovered all" (I Samuel 30:19).

Once, David came across a very big calamity. When he came to his native town, he found it to be burnt and his wife and children had been taken into captivity. Having lost everything, David was lamenting. "Then David and the people who were with him lifted up their voices and wept until they had no more power to weep" (I Samuel 30:4).

Read More
திருப்பிக்கொள்!

"ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்" (1 சாமு. 30:19).

ஒருமுறை தாவீதுக்கு மிகப் பெரிய நெருக்கம் வந்தது. அவன் தன் சொந்த பட்டணத்திற்கு வந்தபோது, அது அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டிருந்ததையும், அங்கே தன் மனைவி பிள்ளைகள் யாவரும் சிறைப்பிடித்துக் கொண்டுப்போகப்பட்டதையும் கண்டான். தாவீது எல்லாவற்றையும் இழந்து வேதனையோடு அங்கலாத்தான். "அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும், அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும்மட்டும் சத்தமிட்டு அழுதார்கள்" (1 சாமு. 30:4).

Read More
தொழுதுகொள்!

"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?" (உபா. 4:7).

கர்த்தர் எப்பொழுதுமே என் சமீபமாயிருக்கும்படி, நான் அவரைத் தொழுது கொள்ளுவேன், ஆராதிப்பேன், போற்றி புகழ்ந்து பாடுவேன் என்று நீங்கள் தீர்மானிப்பீர்களானால், நாள் முழுவதும் மகிமையான தேவ பிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். தேவ சமுகம் உங்களுக்கு முன்செல்லும். பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும், நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

Read More
WORSHIP HIM!

" For what great nation is there that has God so near to it, as the Lord our God is to us, for whatever reason we may call upon Him?" (Deuteronomy 4:7).

If you resolve to worship, praise and exalt God so that He always stays near you, His divine presence will surround you for the whole day; the presence of God will go ahead of you. You will be the most blessed among the entire mankind.

Read More
சுதந்தரித்துக் கொள்!

"நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு" (உபா. 1:21).

"சுதந்தரித்துக்கொள்ளுங்கள்" என்பதே, கர்த்தருடைய ஆலோசனை. கர்த்தர் உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறாரோ, அந்த இடத்தை உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுப்பார். "நீங்கள் கால்மிதிக்கும் இடத்தையெல்லாம், உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுப்பேன்" என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.

Read More
INHERIT!

"Go up and possess it, ........ do not fear or be discouraged" (Deuteronomy 1:21).

"Possess it" is the counsel of God. God will give you the place on which He has placed you, as your inheritance. He has promised. God has promised, "Every place on which the sole of your foot treads shall be yours".

Read More
நிலைத்திருங்கள்!

"இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்" (1யோவான் 2:28).

நீங்கள் கிறிஸ்துவிலே ஏன் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கு, அப். யோவான் இரண்டு காரியங்களை சுட்டிக்காண்பிக்கிறார். ஒன்று, நீங்கள் வெட்கப்பட்டுப் போகாமலிருக்க வேண்டும். அடுத்தது, தைரியமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

Read More
ABIDE IN HIM!

“And now, little children, abide in Him, that when He appears, we may have confidence and not be ashamed before Him at His coming” (I John 2:28)

Paul the Apostle points out two things for which you have to abide in God. One is that you should not get ashamed and the other is that you should be bold.

Read More
PLEAD!

“Brethren, pray for us” (1 Thessalonians 5:25)

Whenever you meet the servants of God, you request them to pray for you. You place all your burdens on them and say, Sir, it is your prayer which should deliver us. The Scripture says that the effective, fervent prayer of a religious man avails much. Is it not?" You also come forward to share all your sadness and struggles of your life with them open heartedly.

Read More
வேண்டிக் கொள்ளுங்கள்!

"சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" (1 தெச. 5:25).

நீங்கள் ஊழியர்களை சந்திக்கும்போதெல்லாம், "எங்களுக்காக ஜெபியுங்கள்" என்று சொல்லுகிறீர்கள். உங்களுடைய பாரங்களையெல்லாம் கர்த்தருடைய ஊழியக்காரர்களிடத்தில் இறக்கி வைத்து, "ஐயா, உங்களுடைய ஜெபம்தான் எங்களை விடுவிக்க வேண்டும். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது அல்லவா?" என்று கூறுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் துயரங்களையும், போராட்டங்களையு மெல்லாம் மனந்திறந்து கர்த்தருடைய ஊழியக்காரர் களிடத்தில் பகிர்ந்து கொள்ளுகிறீர்கள்.

Read More
வெளிப்படுத்துங்கள்!

"இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து..." (எபி. 1:3).

நீங்கள் இயேசுகிறிஸ்துவை உலகத்திற்கு வெளிப்படுத்தும்படியாக அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறவர்கள்தான் கிறிஸ்தவர்கள். இயேசு இந்தப் பூமியிலிருந்த நாட்களில் பிதாவினுடைய மகிமையை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். "இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்தார்" (எபி. 1:3) என்று வேதம் சொல்லுகிறது.

Read More
REVEAL!

“…..who being the brightness of His glory and the express image of His person” (Hebrews 1:3)

You have been called to reveal Jesus Christ to the world. Christians are those who reveal Jesus Christ. During the time when Jesus Christ was in this world, He kept on revealing the glory of the Father. The Scripture says, “…..who being the brightness of His glory and the express image of His person” (Hebrews 1:3)

Read More
GET STRENGTHENED!

“Finally, my brethren, be strong in the Lord and in the power of His might” (Ephesians 6:10).

Be strong in the Lord. Be strong in the fellowship and relationship with God. Be strong in the power of the Holy Spirit. Be strong in the divine grace with which one overcomes the enemy. Dear children of God, He has called you to do His work with the strength derived from Him. When God calls you, He never calls empty-handed. He strengthens you, fills you with power and gives you governance and authority.

Read More
பலப்படுங்கள்!

"என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்" (எபே. 6:10).

நீங்கள் கர்த்தரில் பலப்படுங்கள். கர்த்தரோடிருக்கிற ஐக்கியத்திலும், உறவிலும் பலப்படுங்கள். ஆவியானவருடைய வல்லமையில் பலப்படுங்கள். சத்துருவை எதிர்த்து நிற்கிற தெய்வீக கிருபையிலே பலப்படுங்கள். தேவபிள்ளைகளே, கர்த்தர் தம்முடைய வேலையை அவருடைய பெலத்தோடு செய்வதற்குத்தான் உங்களை அழைத்திருக்கிறார். கர்த்தர் உங்களை அழைக்கும்போது, வெறுங்கையாய் அழைப்பதில்லை. உங்களை அவர் பலப்படுத்தி, வல்லமையினால் நிரப்பி, ஆளுகையையும் அதிகாரத்தையும் தருகிறார்.

Read More