SOLITUDE!

“It is not good that man should be alone” (Genesis 2:18).

Solitude is void and painful. The sad feeling kills itself. The people who are alone will live with frustration and sadness.

Read More
தனிமை!

"மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" (ஆதி. 2:18).

தனிமை வெறுமையானது, வேதனையானது. அது தன்னைத்தானே கொல்லும் சோக உணர்ச்சியுடையது. தனிமையாயிருப்பவர்கள் விரக்தியடைந்து, மனக் கவலையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிலரைத் தனிமை உணர்வு கடினமாக்கிவிடுகிறது. அவர்கள் மற்றவர்களோடு அன்பாய்ப் பழகுவதில்லை. மற்றவர்களிடத்தில் குற்றங்கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பார்கள். "தனிமை உணர்ச்சி சாத்தானின் தொழிற்கூடம்" என்பது பழமொழி.

Read More
HAVE PUT ON!

“Then all peoples of the earth shall see that you are called by the name of the Lord, and they shall be afraid of you” (Deuteronomy 28:10).

You are the children of God. You have been called by His Name. You are the holy people of God. Are not these things great blessings for you?

Read More
தரிக்கப்பட்டது!

"அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்" (உபா. 28:10).

நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள். கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்டவர்கள், கர்த்தருடைய ஜனமாய் விளங்குவது உங்களுக்கு கிடைத்த பாக்கியம்.

Read More
AS A GUARDIAN!

“....as a guardian carries a nursing child” (Psalms 103:13).

God stays like a loving father to you. Since He is your Father always, He is called as “Everlasting Father” (Isaiah 9:6). ‘Everlasting Father’ means, a father for yesterday, today, tomorrow and forever. He will be your Father forever and ever. What a great blessing it is to have Him as your Father!

Read More
தகப்பனைப்போல!

"பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டு போவதுபோல" (எண். 11:12).

கர்த்தர் உங்களுக்கு அன்புள்ள தகப்பனாயிருக்கிறார். அவர் என்றென்றைக்கும் உங்களுடைய தகப்பனாயிருக்கிறதினாலே, "நித்திய பிதா" என்று அழைக்கப்படு கிறார் (ஏசா. 9:6). "நித்திய பிதா" என்றால், "நேற்றும் இன்றும் என்றென்றும் பிதா" என்பது அர்த்தமாகும். நித்திய நித்திய காலமாய் அவரே உங்களுக்குப் பிதாவாயிருப்பார். அவரை நீங்கள் தெய்வமாய் கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்.

Read More
HURDLES - NO MORE!

“You shall stay no longer” (Exodus 9:28).

Pharaoh who had been restraining the children of Israel thus far, took back all the restrictions and said: “You will stay no longer”. Yes. There is no more any restriction in worshipping God; no more any restriction in inheriting Canaan.

Read More
தடையில்லை!

"இனி உங்களுக்குத் தடையில்லை" (யாத். 9:28).

இஸ்ரவேல் ஜனங்களைத் தடுத்துக் கொண்டிருந்த பார்வோன், ஒருநாள் தன்னுடைய தடைகளையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, "இனி உங்களுக்குத் தடையில்லை’ என்றான். ஆம், கர்த்தரை ஆராதிக்க இனித் தடை இல்லை, கானானைச் சுதந்தரிக்க இனித் தடையில்லை.

Read More
SCARCITY?

“And my God shall supply all your need according to His riches in glory by Christ Jesus” (Philippians 4:19).

Our God is rich in glory. He will make good of all your shortages. Even the young lions may lack and suffer hunger but those who seek the Lord shall not lack any good thing.

Read More
குறைகளா?

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி. 4:19).

நம் தேவன் மகிமையில் ஐசுவரியமுள்ளவர். அவர் உங்களுடைய குறைவுகளையெல்லாம் மாற்றி, அவைகளை நிறைவாக்குவார். சிங்கக்குட்டிகள் கூட ஒருவேளை தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கலாம். ஆனால், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.

Read More
WHO SHALL SEPARATE?

“Who shall separate us from the love of Christ?” (Romans 8:35).

In the 8th chapter of the book of Romans, Paul challengingly puts four questions with each ending 'who'. 'who'. 'who'. 'who'. "If God is for us, who can be against us?" "Who shall bring a charge against God’s elect?" "Who is he who condemns?" "Who shall separate us from the love of Christ?"

Read More
பிரிப்பவன் யார்?

"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?" (ரோமர் 8:36).

ரோமர் 8-ம் அதிகாரத்தில் அப்.பவுல், மிகுந்த சவாலோடு யார், யார், யார், யார், என்று நான்கு கேள்விகளைக் கேட்கிறார். தேவன் நம்முடைய பட்சத் திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார், தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார், என்று எழுதிவிட்டு, முடிவாக கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார், என்று கேட்கிறார்.

Read More
WHO IS AGAINST US?

“If God is for us, who can be against us?” (Romans 8:31).

God is one to be always with you. When God is with you, who can be against you? Dear children of God, will you thank God every day saying, “Lord, thank you for being with me. Thank you for letting your presence to be with me and for making thousands of angels to stay with me."

Read More
விரோதி யார்?

"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" (ரோமர் 8:31).

கர்த்தர் எப்போதும் உங்களோடிருக்கிறவர். கர்த்தர் உங்களோடிருக்கும்போது, உங்களுக்கு விரோதமாயிருப்பவன் யார்? தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும், "ஆண்டவரே நீர் என்னோடு இருப்பதற்காய் ஸ்தோத்திரம்; உம்முடைய பிரசன்னம் என்னோடிருப்பதற்காய், ஆயிரம் பதினாயிரம் தேவதூதர்கள் என்னோடிருப்பதற்காய் ஸ்தோத்திரம்" என்று சொல்லி, கர்த்தரை ஸ்தோத்தரிப்பீர்களா?

Read More
RICHNESS - WHY?

“And I say to you, make friends for yourselves by unrighteous mammon” (Luke 16:9).

Our Lord is an affluent God. He gives His children wealth and prosperity. You should not forget that while giving, He gives with a purpose. He gives you wealth, not for your self-benefit and not for the purpose that you should feel proud and spend lavishly. There is an important reason for God to give you these things.

Read More
ஏன் ஐசுவரியம்?

"உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக். 16:9).

நம் தேவன் ஐசுவரியசம்பன்னர். தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் ஐசுவரியத்தையும், சம்பத்தையும் கொடுக்கிறார். அவர் கொடுக்கும்போது, ஒரு நோக்கத்தோடு கொடுக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. உங்களு டைய சுய நன்மைக்காக, ஆடம்பரமாக உங்களுடைய செல்வப் பகட்டை பெருமையடித்துக்கொள்ளுவதற்காக அவர் ஐசுவரியம் கொடுப்பதில்லை. கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பதற்கு ஒரு முக்கியமான காரணமுண்டு.

Read More
WHO WILL ROLL AWAY THE STONE FOR US?

“Who will roll away the stone from the door of the tomb for us?” (Mark 16:3).

When you are in the midst of the problems, several questions like "Who will help me?", "Who will clear the hurdles?, "Who will roll away this stone?” and so on will keep arising in your heart. That day, when the three women came to the tomb where the body of Jesus had been kept, the thought of the big stone which cannot be rolled away easily, came to them. They thought, "Oh, there will be a big stone on the tomb. Who will turn down that stone for us? How can we anoint Jesus with this spice?"

Read More
யார் நமக்காக?

"கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான்" (மாற். 16:3).

யார் எனக்கு உதவி செய்வார், யார் தடைகளை நீக்கிப் போடுவார், யார் கல்லைப் புரட்டித் தள்ளுவார், என்று பிரச்சனைகளின் மத்தியிலே, உங்களுடைய உள்ளத்தில் பல கேள்விகள் எழும்புகின்றன. அன்றைக்கு மூன்று பெண்கள், இயேசுவை வைத்த கல்லறையண்டை வந்த பொழுது, அவர்களுக்கு புரட்டித் தள்ள முடியாத மாபெரும் கல்லைக் குறித்த எண்ணம் வந்தது. "ஐயோ, கல்லறையின் வாசலிலே பாராங்கல்லைப் போன்ற பெரிய கல் வைக்கப்பட்டிருக்குமே. இயேசுவின் சரீரத்திற்கு கந்தவர்க்கமிட வேண்டுமே. யார் இந்த கல்லைத் தள்ளுவார்கள்?" என்று எண்ணினார்கள்.

Read More
IS THERE ANYTHING?

“Behold, I am the Lord, the God of all flesh. Is there anything too hard for me” (Jeremiah 32:27).

Our God is a God of miracles and marvels. There are many impossible things for a man. There are diseases which are not curable by the doctors. There are litigations which could not be settled by the arguments of the lawyers. There are problems which could not be solved by the parents. But nothing is impossible to God.

Read More
ஒன்றுண்டோ?

"இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" (எரே. 32:27).

நம்முடைய தேவன் அற்புதங்களின் தேவன். அதிசயங்களின் தேவன். பல காரியங்கள் மனிதனால் கூடாததாயிருக்கிறது. டாக்டர்களால் சுகமாக்கக்கூடாத வியாதிகளுண்டு. வக்கீல்களால் வழக்காடி மேற்கொள்ளமுடியாத வழக்குகளுண்டு. பெற்றோரால் தீர்த்து வைக்க முடியாத சிக்கல்களுண்டு. ஆனால், கர்த்தராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

Read More